கருப்பு நிற புடவையில் புகைப்படம் வெளியிட்ட நடிகை சதா
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் சதா. ஜெயம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் பல நடிகர்களுடன் இணைந்து நடித்த நிலையில் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல்...