ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா 2023 நிகழ்ச்சியின் அறிவிப்பு..!
ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா 2023 ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் (2023) செப்டம்பர் மாதம் (September 8 – 10, 2023) நடைபெறவுள்ளது. உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும்,...