சிம்புவின் திருமணம் குறித்து டி ராஜேந்தர் கொடுத்த பேட்டி.. வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமைகளோடு விளங்கி வருபவர் நடிகர் டி ராஜேந்தர். இவர் கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்...