ட்ரெடிஷனல் லுக்கில் பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி. வைரலாகும் ஃபோட்டோஸ்
பாவாடை தாவணியில் ரசிகர்களை பரவசமாக்கி உள்ளார் பாக்கியலட்சுமி ஜெனி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலை ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர்...