சினிமாவில் களமிறங்கும் விஜய் மகன் சஞ்சய்.. வைரலாகும் தகவல்
கோலிவுட் திரை வட்டாரத்தில் ரசிகர்களால் அன்போடு இளைய தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் நடிகர் விஜய் அவர்கள் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து வம்சி படைபள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்...