கானா பாலா மற்றும் மாயாவிற்கு விருந்து வைத்த வனிதா விஜயகுமார்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி மொத்தமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வரை...