ட்விட்டரில் பெயரை மாற்றிய திரிஷா மற்றும் விக்ரம்.. என்ன பெயர் தெரியுமா?
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட படைப்பான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில்...