TRP-யை அடித்து நொறுக்கி டாப் 3 இடத்தை பிடித்த தமிழ் படங்கள்!
கொரோன காரணமாக எந்த ஒரு முன்னணி தொலைக்காட்சிகளிலும் சீரியல்களை ஒளிபரப்பு செய்யமுடியவில்லை. அதனால் படங்களை மட்டுமே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்து வருகின்றனர். சில தொலைக்காட்சிகள் ஒரு சில நிகழ்ச்சிகளை புதிதாக அறிமுகப்படுத்தி ஒளிபரப்பு செய்து...