தமிழ் சினிமாவில் ஹீரோவாக அடியெடுத்து வைக்கும் டிடிஎஃப் வாசன்.!! விரைவில் வெளியாகும் மாஸ் அப்டேட்
தமிழ் சினிமாவில் நடிகர்களாக இருந்து பிரபலமாவதெல்லாம் தாண்டி தற்போது instagram, youtube tiktok போன்ற செயலிகள் மூலம் பலர் பல்வேறு விதங்களில் பாப்புலர் ஆகி வருகின்றனர். அப்படி youtube வீடியோக்களில் பைக்குகளை விதவிதமாக வேக...