துத்தி இலையில் இருக்கும் நன்மைகள்..!
துத்தி இலையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். மூலிகை நிறைந்த இலைகளில் முக்கியமான ஒன்று துத்தி இலை. இது உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும்...