“ஒரு அழகான சாலை ஒரு அழகான பயணம்” லால் சலாம் பற்றி விஷ்ணு போட்ட பதிவு
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு...