மிஷன் சாப்டர் 1படம் குறித்து வெளியான சூப்பர் தகவல். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
“ஏ. எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த திரைப்படம் மிஷன் சாப்டர்-1 ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ள நிலையில் படத்துக்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது....