முன்னணி நடிகர்கள் சம்பளத்தை குறைத்தால் தான் படம் ஓடும்.. உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. நன்றாக இருந்தாலும் இந்த படம் முதல் நாளில் வெறும் 1.72 கோடி...