மாமன்னன் படத்தின் இயக்குனருக்கு கிப்ட் கொடுத்த உதயநிதி. என்ன தெரியுமா?
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் அனைவருக்கும் பரிச்சயமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் அடுத்ததாக மாமன்னன் திரைப்படம் கடந்த 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உதயநிதி ஸ்டாலின்...