மாமன்னன் பட க்குழு சார்பாக கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்து பதிவு போட்ட உதயநிதி ஸ்டாலின்
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாமன்னன். வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் உள்ளிட்டோர்...