உதயநிதி பதிவிற்கு நன்றி தெரிவித்து தனுஷ் போட்ட பதிவு
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர்...