பையா படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?? இப்போ புலம்பி என்ன பிரயோஜனம் – முதல் முறையாக இயக்குனர் வெளியிட்ட தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்ததாக சுல்தான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார்....