தளபதி 66 படத்தில் நடிக்க இருந்தது ராஷ்மிகா இல்லை.. தயாரிப்பாளர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை...