விறுவிறுப்பான திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் நம்பர் ஒன் சீரியல் ஆக ஒளிபரப்பாகி வருகிறது கார்த்திகை தீபம். கார்த்திக் ராஜ் ஹீரோவாக நடித்து வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது....