அண்ணாமலைக்கு கிடைத்த வேலை, அதிர்ச்சியில் ரோகினி? பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப்போவது என்ன?
கிருஷ் ஸ்கூலில் முத்துவும் அண்ணாமலையும் இருக்கின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ஏற்கனவே மீனாவிற்கு உதவியதாக பார்வதியிடம் சொல்லி பணத்தை ரோகினி கொடுத்ததால்...