பெரிய நடிகர்களின் படங்களை கையில் வைத்திருக்கும் இசையமைப்பாளர் அனிருத்.. லிஸ்ட் இதோ.!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத். இளம் இசையமைப்பாளர் என இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இவரது இசை வெளியாகும் பாடல்கள்...