சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ், SK-ன் அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா? மாஸ் அப்டேட் இதோ.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் இன்று சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். அதற்கு முழுக்க முழுக்க சிவகார்த்திகேயன்...