டாடா வெற்றி.. கிடுகிடுவானா சம்பளத்தை உயர்த்திய கவின். வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் கவின். இதைத் தொடர்ந்து தொகுப்பாளராகவும் நடிகராகவும் கலந்து கொண்டிருந்த இவர் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் திரையுலகில்...