ரோஜா சீரியலுக்குப் பிறகு சிபு சூரியன் நடிக்கப் போகும் சீரியல் என்ன தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிபு சூரியன். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் இருந்து இவர்...