படைத்தலைவன் : 1 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!
விஜயகாந்த் மகன் நடிப்பில் வெளியான படைத்தலைவன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த். இவரது இளைய மகன் சண்முக பாண்டியன்...