கோபிக்கு காபி எடுத்து கொண்டு போன இனியா. தட்டி விட்ட ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் தூக்கத்திலிருந்து எழுந்த ராதிகா நைட் எல்லாம் சரியா தூங்கவே இல்ல அதனால தான் லேட் ஆயிடுச்சு என கோபி கிட்ட சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் கிச்சனுக்கு வரும் ஈஸ்வரி...