பாலில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!
பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்து வருவபர் நடிகை Urvashi Rautela. இவர் தனது ரசிகர்களுக்காக சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் நீருக்கு பதிலாக பாலில்...