கொரோனா வைரஸ் பீதியால் திருமண நிகழ்ச்சியை ரத்து செய்த நடிகை
வவ்வால் பசங்க தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் உத்தரா உன்னி. பரத நாட்டிய கலைஞர். மலையாள நடிகை ஊர்மிளா உன்னியின் மகள். பல மலையாள படங்களில் நடித்து உள்ளார். உத்தரா உன்னி, நடிப்பு, நடனத்துடன்...