‘வாலி’ பட விவகாரம்.. எஸ்.ஜே.சூர்யா மனு தள்ளுபடி
கடந்த 1999-ம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக அறிமுகமான திரைப்படம் வாலி. அஜித் இரட்டை வேடத்தில் நடித்த இந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட் ஆனது. கோலிவுட்டில் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை இந்தியில்...