வலிமை படத்தில் பாட்டுபாடிய மாஸ்டர் பாடகர்
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வலிமை’. இறுதி கட்டத்தில் இருக்கும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக...