Tamilstar

Tag : Vaazhai Movie

News Tamil News சினிமா செய்திகள்

வாழை படத்தின் ott ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்

jothika lakshu
வாழை படத்தின் ott ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமானவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மந்தையில்...
News Tamil News சினிமா செய்திகள்

வாழை படத்தின் ஆறு நாள் வசூல் குறித்து வெளியான தகவல்

jothika lakshu
வாழை படத்தின் ஆறு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கி வெளியான படம் வாழை. இந்தப் படம்...
News Tamil News சினிமா செய்திகள்

வாழை படத்தின் நான்கு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ

jothika lakshu
வாழை படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ்.இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியானது. இதில் திவ்யா...
News Tamil News சினிமா செய்திகள்

வாழை படம் குறித்து பேசிய மாரி செல்வராஜ்,வைரலாகும் தகவல்

jothika lakshu
வாழை படம் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய மாறி செல்வராஜ். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் இயக்கியுள்ள திரைப்படம் வாழை. இந்தப்...
Videos

முன்னாடி எல்லாம் எதுக்கும் வரமாட்டேன் சந்தோஷ நாராயணன் பேச்சு | Vaazhai Thenkizhakku Song Launch

dinesh kumar
...
News Tamil News சினிமா செய்திகள்

OTT யில் வெளியாகும் “வாழை”.. வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்

jothika lakshu
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகிறார்....
News Tamil News சினிமா செய்திகள்

வாழை திரைப்படத்திற்கு கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்

jothika lakshu
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது உதயநிதியின் மாமன்னன்...
News Tamil News சினிமா செய்திகள்

மாரி செல்வராஜ் இயக்கம் புதிய படத்தின் டைட்டில் இதுதான்? வைரலாகும் பதிவு

jothika lakshu
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றனர். இதுவரை மூன்று படங்களை மட்டுமே இயக்கி...