பணியாளர்கள் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி ஏற்பாடு செய்த அல்லு அர்ஜுன்
தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார். அவரது நடிப்பில் ‘புஷ்பா’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. கொரோனாவின் இரண்டாவது அலையால், ஆக்சிஜன், படுக்கை வசதி, தடுப்பூசி தட்டுப்பாடு...