அதுக்குள்ளேவா.. முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்… இயக்குனரின் உருக்கமான பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியை புதிதாக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் வைதேகி காத்திருந்தாள். பிரஜன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சரண்யா நடிக்க ஒப்பந்தமானார். பழம்பெரும் நடிகை லதா உட்பட பலர் இந்த சீரியலில்...