அஜித்தின் வலிமை படத்தின் அடுத்த அப்டேட் இதுதான்- தெறிக்கவிட போகும் தல
நடிகர் அஜித்தின் 60வது படம் வலிமை. படத்தின் பெயர் மட்டுமே இதுவரை ரசிகர்களுக்கு கிடைத்த தகவல். இளம் இயக்குனர் வினோத் இப்படத்தை மிகவும் தெளிவாக பிளான் செய்து இயக்கி வருகிறார். இதுவரை படத்தின் ஒரு...