வலிமை கனடா டொரோண்டோ நகரில் மட்டும் முதல்நாள் 16 காட்சிகள்!
அஜித் நடித்து பிப்ரவரி 23ஆம் தேதி இன்று வெளியாகவுள்ள (கனடிய நேரம்) வலிமை திரைப்படம் இன்று டொரோண்டோ நகரில் மட்டும் இரவு காட்சி 16 திரைகளில் திரையிடப்படுகின்றது. அதிக தமிழர்கள் வாழும் கனடா டொரோண்டோ...