படக்குழுவின் அதிரடியான பிளான்.. மாஸ்டர் மற்றும் வலிமை படம் ரிலீஸ் எப்போது தெரியுமா?? – இதோ விவரம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் மற்றும் தல அஜித். தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தல அஜித்...