பீஸ்ட் KGF 2 படங்களுக்கு இடையே வலிமையை கொண்டாடும் ரசிகர்கள்.. இதுதான் காரணம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வலிமை. இந்த படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்திருந்தார். உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியான...