தொடங்கியது வலிமை படத்தின் டிக்கெட் புக்கிங்.. சில நிமிடங்களிலேயே ஹவுஸ் ஃபுல்.. தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்
வலிமை தமிழ் சினிமாவே மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் இம்மாதம் 24ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர்....