வலிமை படத்தின் டிக்கெட் உயர்வால் ரசிகர்கள் போராட்டம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் 1000 திரையரங்குகளிலும் தெலுங்கானா மற்றும்...