வலிமை படத்தில் புதுவித இசை, எத்தனை பாடல்கள் முடிந்தது- யுவன் ஷங்கர் ராஜா கொடுத்த அப்டேட்
தமிழ் சினிமாவில் இதுவரை வந்த சிறந்த படங்களில் தீரன் அதிகாரம் ஒன்று படமும் உள்ளது. இதனை மிகவும் தெளிவாக இயக்கியவர் வினோத். இப்படத்தை தொடர்ந்து வினோத், அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற ரீமேக்...