வலிமை திரைப்படத்தில் அஜித் இரண்டு விதமான கதாப்பாத்திரம், செம்ம மாஸ் தகவல்!
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், தமிழகமெங்கும் இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் சென்ற வருடம் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள்...