வலிமையைப் பின்னுக்கு தள்ளிய தி லெஜெண்ட்.!! சலசலப்பை ஏற்படுத்திய ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு
திரை உலகில் வெளியாகும் படங்களை விமர்சனம் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். தொடர்ந்து அஜித் விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து...