News Tamil News சினிமா செய்திகள்கண்ணதாசன் பேரனுக்கு ஜோடியான வாணி போஜன்Suresh24th August 2020 24th August 2020தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். அறிமுக படத்திலேயே வாணி போஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இதனால் பட வாய்ப்புகளும் குவிந்தன. தற்போது...