அர்ச்சனா டைட்டில் வாங்கியது எனக்கு பிடிக்கவில்லை: வனிதா விஜயகுமார்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது செய்தும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா வெற்றி பெற்றார். ஆனால்...