பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் ஜெயிக்க வேண்டும். வனிதா ஓபன் டாக்
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனிதா விஜயகுமார் இந்த நிகழ்ச்சி குறித்து சேனல் ஒன்றில் நாள்தோறும்...