பிக்பாஸ் வனிதா வெளியிட்ட புகைப்படம்! மூன்றாம் திருமணத்திற்காக இப்படியா ?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 ல் லேடி டான் போல பலரின் மனதிலும் தெரிந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். பல விசயங்களில் தைரியமாக உயர்த்திய குரலில் பேசி மிரட்டல் காட்டினார். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு...