வனிதா பீட்டர் திருமண அழைப்பிதழ். 27ம் திகதி பதிவு திருமணம்.
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா திரைப்பட தயாரிப்பாளர் பீட்டர் அவர்களை வரும் 27ம் திகதி சென்னையில் திருமணம் செய்கின்றார். பீட்டர் யார் என்பது குறித்தும் அவர்களது திருமண அழைப்பிதழ்களையும் வனிதா எமது தமிழ்ஸ்டார்...