நியூ ஹேர் ஸ்டைலில் வனிதா விஜயகுமார். வைரலாகும் போட்டோஸ்
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவரது மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமாவின் படங்களில் நடித்த இவர் ஒன்றுக்கு மூன்று திருமணம் செய்து மூன்றும் தோல்வியில் முடிந்தது....