யார் இந்த சூர்யா தேவி? வசமாக சிக்கிய விஜய் டிவி பிரபலம் – போலீசில் புகார் அளித்த பிறகு வனிதா பரபரப்பு பேட்டி
தமிழ் சினிமாவில் சந்திரலேகா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் வனிதா விஜயகுமார். மேலும் இவர் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார். பிக்பாஸ்...