ஜோவிகா பிக் பாஸ் வீட்டில் தூங்குவதற்கு காரணம் இது தான்..வனிதா ஓபன் டாக்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருப்பவர் ஜோவிகா விஜயகுமார். ஆரம்பத்தில்...